Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • OTT Release Movies
  • தங்கலான் திரைப்படத்தின் உரிமையை சொந்தமாக்கிய OTT தளம் என்னவென்று தெரியுமா?
OTT Release Movies

தங்கலான் திரைப்படத்தின் உரிமையை சொந்தமாக்கிய OTT தளம் என்னவென்று தெரியுமா?

29

விக்ரம் நடிப்பில் பா.ரஞ்ஜித் இயக்கிய “தங்கலான்” திரைப்படம் சுதந்திர தினமான நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் தங்கலான் திரைப்படம் நல்ல வசூலை பெறும் என எதிர்பார்க்க்கப்படுகிறது. திரைப்படம் ரிலீஸ் ஆன அடுத்த நாளே “நெட்பிளிக்ஸ்” நிறுவனம் தங்கலான் படத்தின் உரிமையை வாங்கியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்ளுக்கு பிறகே திரைப்படங்கள் ott தளத்தில் வெளியிடப்பட வெண்டும் என்பதால் செப்டம்பர் இரண்டாம் வாரம் நெட்பிளிக்ஸ் ott தளத்தில் “தங்கலான்” திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts