ஆகஸ்ட் 29, 2024 அன்று அமேசான் பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக பிரீமியர் செய்யவுள்ளது.
Amazon Prime நவம்பர் 2017-ல் The Lord of the Rings OTT Streaming உரிமையை வாங்கியது மற்றும் ஒரு புதிய தொடருக்கான தயாரிப்பு உரிமையையும் சேர்த்தே வழங்கியது. இதனை தொடர்ந்து The Lord of the Rings: The Rings of Power Season 2 இந்த சீசனின் முதல் மூன்று அத்தியாயங்களுடன் ஆகஸ்ட் 29, 2024 அன்று Amazon Prime – ல் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது. மற்ற ஐந்து அத்தியாயங்கள் அக்டோபர் 3 வரை வாரந்தோறும் வெளியாகும் என Amazon Prime நிறுவனம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.