Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • பராரி (Parari) தமிழ் திரைப்படம் 57வது Houston சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு சர்வதேச பிரிவில் விருது பெற்றுள்ளது.
Movie Updates

பராரி (Parari) தமிழ் திரைப்படம் 57வது Houston சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு சர்வதேச பிரிவில் விருது பெற்றுள்ளது.

62

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் திரு. ராஜு முருகன் தயாரிப்பில், திரு. எழில் பெரியவேடே இயக்கத்தில் உருவாகியுள்ள பராரி திரைப்படம் 57வது ஹூஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக்கொண்டு சர்வதேசபட பிரிவில் Bronze விருதை பெற்றுள்ளது என அப்படக்குழு அதிகாரபூர்வ தளத்தில் இதனை தெரிவித்துள்ளது.

பராரி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. ஶ்ரீதர் அவர்கள் இதனை தனது Instagram பதிவில் அறிவித்தார்.

https://www.worldfest.org

https://www.instagram.com/p/C9t_xGPy4FM/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts