Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • ராயன் திரைப்படம் ஆஸ்கர் அகாடமியின் நுலகத்திற்க்கு தேர்வு
Movie Updates

ராயன் திரைப்படம் ஆஸ்கர் அகாடமியின் நுலகத்திற்க்கு தேர்வு

47

தனுஷ் நடிப்பில் அன்மையில் வெளியான திரைப்படம் “ராயன்”. இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இத்திரைப்படத்தை அவரே எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம், கடந்த ஜுலை 26ம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வ ராகவன், பிரகாஷ் ராஜ், காளிதாஷ் ஜெயராம், சுந்தீப் கிஷன், துஷாரா விஜயன், அபர்னா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருந்தனர். இத்திரைபடத்திற்க்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து அனைத்து பாடல்களும் ஹிட் அடித்து இருந்தது. இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இன்று சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் X தள பக்கத்தில் ராயன் திரைப்படம் ஆஸ்கர் அகாடமியின் நுலகத்தில் இடம்பெற தேர்வாகியுள்ளது என படக்குழு தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts