56
தனுஷின் நடிப்பில் 50வது படமாக உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. தனுஷ் இயக்கத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே. சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் சென்னையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. ஜூலை 26ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகவுள்ளது.
ராயன் படத்தின் முன்னோட்டக் காட்சி
சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில்,தனுஷ் எழுதி இயக்கும் #RAAYAN டிரெய்லர்.
https://www.youtube.com/watch?v=qQJJWhh-XRo