Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • விமல் நடிக்கும் Sir படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியானது
Movie Updates

விமல் நடிக்கும் Sir படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை வெளியானது

45

நடிகர் விமல் நடிக்கும் ‘சார் ‘ (sir) படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியானது. இப்படத்தில் விமல் மற்றும் சயாதேவி கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதை தொடர்ந்து இதன் முதல் பாடலான பனங்கருக்கா பாடலும் வெளியானது. அதனை தொடர்ந்து , இந்த படத்தின் இரண்டாவது பாடலான பூவாசனை பாடல் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டது. சித்து குமார் இசையமைத்து, விவேக் அவர்களின் பாடல் வரிகளில் ஷான் ரோல்டன் பாடியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts