Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • கங்குவா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Movie Updates

கங்குவா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

31

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “கங்குவா” இந்த திரைப்படம் இயக்குனர் சிவா அவர்களின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சூர்யா, பாபி தியோல், திஷோ பதானி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதனை studio green நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த திரைப்படத்தில் அவரது பிறந்தநாளையொட்டி ஒரு வீடியோ கிளிப் ஒன்று வெளியானது. அதில் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகளே இடம் பெற்றிருந்தன. அதனை பார்த்த பிறகு ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. ஏற்கனவே அக்டோபர் 10, 2024ல் இந்த திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்பொழுது இந்த திரைப்படத்தின் ஒரு முக்கிய அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. அது என்னவென்றால் கங்குவா படத்தின் டிரெய்லர் அகஸ்ட் 8ம் தேதி வெளியாகும் என studio green அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts