Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • தங்கலான் படத்தின் ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு
Movie Updates

தங்கலான் படத்தின் ஆடியோ லான்ச் தேதி அறிவிப்பு

48

விக்ரம் நடிப்பில், பா.ரஞ்ஜித் அவர் இயக்கியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தங்கலான் அகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே தகவல் வந்ததுள்ள நிலையில் இந்தப் படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் நேற்று இதன் இரண்டாம் சிங்கிள் பற்றி ஒரு அப்டேட்டை வெளியிட்டார். அதனை தொடர்ந்து படத்தின் தயாரிப்புக்குழுவான Studio Green இன்று தங்கலான் படத்தின் ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்துள்ளது. இன்று (அகஸ்ட் 02) படத்தின் இரண்டாம் சிங்கிள் வெளியிடப்படும் என்றும் அதனைத் தொடர்ந்து அகஸ்ட் 5ம் தேதி படத்தின் ஆடியோ லான்ச் வெளியாகும் என Studio Green நிறுவனம் தனது X தளத்தில் பகிர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts