Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • தங்கலான் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பற்றிய அப்டேட்
Movie Updates

தங்கலான் திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பற்றிய அப்டேட்

33

விக்ரம் நடிப்பில், பா.ரஞ்ஜித் அவர்கள் இயக்கியுள்ள திரைப்படம் “தங்கலான்”. இந்த திரைப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி திருவோத்து, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர். இந்த திரைப்படம் முழுவதும் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை பற்றி கூறுகிறது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் அவர்கள் இசையமைத்துள்ளார். இதுவரை இந்த படத்தின் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து தங்கலான் படத்தின் அடுத்த சிங்கிளான “அறுவடை” இன்று இன்று மாலை 7 மணிக்கு வெளியாகுமென தயாரிப்புக்குழு அறிவித்துள்ளது. இந்தப் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts