• Home
  • Movie Updates
  • விஜய்சேதுபதியுடன் இணையும் நித்யாமேனன், படத்தை யார் இயக்குகிறார் தெரியுமா?
Movie Updates

விஜய்சேதுபதியுடன் இணையும் நித்யாமேனன், படத்தை யார் இயக்குகிறார் தெரியுமா?

7

விஜய் சேதுபதி சினிமா துறையில் முன்னனி வகிக்கும் ஒரு நடிகர். இவர், தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஹீரோ, வில்லன் என எந்த கேரக்டர் கொடுத்தாலும் சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்துகிறார். இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளாமே உள்ளது. இவர், இதற்க்கு முன் இறுதியாக மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதற்க்கு பின் இப்பொழுது இயக்குனர் பாண்டியராஜ் அவர்களுடன் இனைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கயுள்ளர்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் அவர்கள் நடிக்க உள்ளார். இவர், தற்பொழுது நடைபெற்ற தேசிய விருது வழங்கும் விழாவில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்திற்க்காக சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார். இப்பொழுது இவர்கள் சேர்ந்து நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டராக உள்ளாராம். அந்த கேரக்டருக்காக அவர், பரோட்டா போட பயிற்சி எடுத்துகொண்டதாக கூறப்படுகிறது. பண்டியராஜ் அவர்கள் இயக்கும் இந்த திரைப்படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திரைப்படத்திற்க்கான தகவல்களை படக்குழு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts