Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Web series
  • டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் புதிய வெப் தொடர் “கோலிசோடா ரைசிங்”
Web series

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரின் புதிய வெப் தொடர் “கோலிசோடா ரைசிங்”

28

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் கடந்த சில நாட்களாக மிகவும் வித்தியாசமான, விருவிருப்பான வெப் தொடர்களை ஒளிப்பரப்பி வருகிறது. நேற்று My Perfectt Husband என்ற நீயூ வெப் தொடரை டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் ஒளிபரப்பு செய்தது. அதனைத் தொடர்ந்து “கோலிசோடா ரைசிங்” என்ற புது வெப் தொடரை ஒளிபரப்ப உள்ளது. இந்த வெப் தொடரில் ஷாம், ரம்யா, புகழ், ஜான் விஜய், அபிராமி, ஸ்வேதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரை பொன்குமரன் அவர்கள் இயக்கியுள்ளார். இது, தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மளையாளம், மராத்தி, பெங்காளி ஆகிய மொழிகளில் ஒளிபரப்ப உள்ளது. இந்த வெப் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் விரைவில் ஒளிப்பரப்பகும் என அதிகாரபூரவ தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts