Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Web series
  • டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ள “Heart Beat” வெப் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது
Web series

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டுள்ள “Heart Beat” வெப் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது

12

டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் மார்ச் 8, 2024ல் தொடங்கப்பட்ட வெப் தொடர் ஹார்ட் பீட். இது ஒரு மருத்துவமனையை வைத்து எடுக்கப்பட்ட கதைக்களம் ஆகும். இது காதல் கலந்த ஒரு மருத்துவத் தொடராக கதைக்களம் அமைந்துள்ளது. தீபக் சுந்தராஜன் இந்த வெப் தொடரை எழுதி இயக்கிவருகிறார். இந்த தொடர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த வாரத்தின் எபிசோடில் பல உண்மைகள் வெளிவந்து மிகவும் பரபரப்பாக முடிக்கப்பட்டது. இந்த வாரத்தின் எபிசோட்களே இந்த வெப்தொடரின் இறுதிக்கட்டமாக அமையும் என தயாரிப்பு குழு அறிவித்துள்ளது. இந்த செய்தி “ஹார்ட் பீட்” வெப் தொடரின் ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்து வருகிறது. விரைவில் இதன் இரண்டாம் பாகம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts