Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Web series
  • கனா காணும் காலங்கள் சீசன் 3, விரைவில் வருகிறோம் புதிய அப்டேட் கொடுத்த டிஸ்னி ஹாட் ஸ்டார்
Web series

கனா காணும் காலங்கள் சீசன் 3, விரைவில் வருகிறோம் புதிய அப்டேட் கொடுத்த டிஸ்னி ஹாட் ஸ்டார்

40

டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் பள்ளி கதையை கொண்டு உருவாக்கப்பட்ட கனா காணும் காலங்கள் வெப் தொடர் இரண்டு சீசன்களை வெற்றி கரமாக முடித்துள்ளது. இந்த வெப் தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கனா காணும் காலங்கள் சீசன் 3 விரைவில் வெளியிடப்படும் என டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்திருந்தது. இன்று (ஆகஸ்ட் 12) மாலை 7 மணிக்கு இதன் ஒரு புதிய அப்டேட் வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளிவந்துள்ளது. இந்த அப்டேட் கனா காணும் காலங்கள் 3ன் புது டிரெய்லர் மற்றும் புது பேட்ச் பற்றிய தகவல்களாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கபடுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts