Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Web series
  • கனா காணும் காலங்கள் சீசன் 3ன் அசத்தலான புதிய அப்டேட், மீண்டும் பள்ளி வாழ்க்கையுடன் ஒரு பயணம் செய்வோம்
Web series

கனா காணும் காலங்கள் சீசன் 3ன் அசத்தலான புதிய அப்டேட், மீண்டும் பள்ளி வாழ்க்கையுடன் ஒரு பயணம் செய்வோம்

48

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் தொடர் மிகுந்த வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் அதன் வகையிலே ஒரு வெப் தொடர் உருவானது. இது முழுக்க ஒரு பள்ளியில் உள்ள மாணவர்களின் குறும்பு, அவர்களின் உணர்வுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அது மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றதுடன் அந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. அதுமட்டுமின்றி இந்த தொடர் மக்களிடமும், பள்ளி மாணவர்களிடமும் மனதிற்க்கு நெருக்கமாகவே அமைந்தது எனவே கூறலாம். இது வரை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இதன் இரண்டு சீசன்கள் வெளியாகியுள்ளன. இப்பொழுது இதன் மூன்றாவது சீசன் விரைவில் வெளியாகும் என டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சீசன் 3ல் புது பேட்ச் உடன் இணைந்து நாமும் ஒரு பள்ளி வாழ்க்கைக்கு செல்ல தயாராகிக்கொள்வோம். கனா காணும் காலங்கள் சீசன் 3ன் வரவேற்பை அதன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு சிசன்களை போலவே இந்த சீசனும் ரசிகர்களின் மனதிற்க்கு நெருக்கமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts