Shopping cart

Magazines cover a wide array subjects, including but not limited to fashion, lifestyle, health, politics, business, Entertainment, sports, science,

  • Home
  • Movie Updates
  • Web series
  • My Perfectt Husband வெப் தொடரின் ப்ரைம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
Web series

My Perfectt Husband வெப் தொடரின் ப்ரைம் ரிலீஸ் தேதி அறிவிப்பு

51

நடிகர் சத்தியராஜ், சீதா, ரக்‌ஷன், ஆஜித், லிவிங்ஸ்டன்,ரேகா, ரேஷ்மா ஆகியோர் நடிப்பில் உருவாகியிருக்கும் “My Perfectt Husband” வெப் தொடர் ஒரு காமெடி தொடராக உருவாகியுள்ளது. இதில் மொத்தம் பத்து எபிசோட்கள் உள்ளன. இயக்குநனர் “தாமிரா” அவர்கள் இந்த வெப் தொடரை இயக்கியுள்ளார். இந்த வெப் தொடர்க்கு வித்யாசாகர் இசையமைத்துள்ளார். சமிபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஹாட் ஸ்டார் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இப்பொழுது இந்த தொடரின் டிரெய்லர் மற்றும் ப்ரைம் ரிலீஸ் தேதியை டிஸ்னி ப்லஸ் ஹாட் ஸ்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் கதை ஒரு வித்தியாசமான மாறுபட்ட காதல் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு கதையாக இருக்கும் என இதன் டிரெய்லர் பார்க்கும்பொழுது தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts