34
நகைச்சுவை, காதல், கண்ணீர் என அனைத்தும் கலந்து உருவாகியுள்ள ஒரு வெப் தொடர் “My Perfectt Husband” . இதில், சத்யாராஜ், சீதா, ரேகா, ரக்ஷன் என பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று இந்த வெப் தொடர் “டிஸ்னி ப்லஸ் ஹாட் ஸ்டாரில்” ஒளிபரப்பாகியுள்ளது. ஒரு குடும்ப திரைப்படமாக உருவாகியுள்ள இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.