ஆப்பிள் ஐபோன் 15 சீரீஸ் இப்பொழுது பிளிப்கார்ட்டில் தள்ளுபடி விலையில் மலிவாக கிடைக்கிறது. ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போன் அதன் ஒரிஜினல் விலையான79,900 லிருந்து குறைந்து பிளிப்கார்ட்டில் 65,499 க்கு கிடைக்கின்றது. மேலும் உங்களிடம் ஐசிஐசிஐ வங்கி கார்டு இருந்தால் கார்டுகளுக்கி ஏற்றவாறு விலையில் தள்ளுபடி செய்யப்படும். பழைய ஐபோன் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களும் இதில் உள்ளன. இந்த ஆஃபர் ஐபோன் பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
மேலும், ஐபோன் 15 சீரிஸ் ஸ்மார்ட்போனின் அடுத்த மாடலான ஐபோன் 16 சீரிஸ் அடுத்த மாதம் வெளியாகியுள்ளது. இதன் அறிமுக விழா அடுத்த மாதம் அதாவது செப்டம்பர் 10ம் தேதி காலிபோர்னியாவின் தலைமையகத்தில் நடைபெறவுள்ளது.